தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உள்ளம் உறுதியாகட்டும்

உள்ளம் உறுதியாகட்டும்

உள்ளம் உறுதியாகட்டும்


ADDED : அக் 10, 2014 04:10 PM

Google News

ADDED : அக் 10, 2014 04:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீதி தவறாதவரே மேலானவர்கள். அதர்ம வழியில் நடப்போர் கீழானவர்கள்.

* உள்ள உறுதி இல்லாதவன் எதிலும் திடமுடன் ஈடுபட முடியாது அவன் மனம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது.

* பிறர் குற்றத்தை மன்னிக்கும் குணம் குற்றமற்ற நல்லவர்களின் இயல்பாகும்.

* பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்துடன் தண்டனை வழங்கும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் கிடையாது.

* யாரிடத்திலும் எதையும் யாசகமாக வாங்குவதற்கு புத்திசாலியின் மனம் ஒத்துக் கொள்ளாது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us